அப்படி போடு.., நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யாரு தெரியுமா?அப்படி போடு.., நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யாரு தெரியுமா?

மலையாள  வட்டாரங்களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் சம்யுக்தா மேனன், தமிழில் தனுஷுடன் இணைந்து “வாத்தி” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார். இவர் இதற்கு முன்னர் களரி, தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எந்த தமிழ் படத்திலும் தலை காட்டாமல் இருந்து வரும் இவர், தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சம்யுக்தா மேனன்
நடிகை சம்யுக்தா மேனன்

இந்நிலையில்  நடிகை சம்யுக்தா மேனன் திருமணம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது சம்யுக்தா மேனன் தனது நீண்ட நாள் நண்பனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *