"இறுகப்பற்று" பட நடிகை சானியா ஐயப்பன் அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!"இறுகப்பற்று" பட நடிகை சானியா ஐயப்பன் அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சானியா ஐயப்பன். மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர், சமீபத்தில் தமிழில் வெளியான “இறுகப்பற்று” படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி, ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் தமிழில் அடுத்த படத்தில் கமிட்டாகாமல் இருந்து வரும் இவர், இப்பொழுது மீண்டும் மலையாள பக்கம் சென்றுள்ளார். இப்படி பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய கட்டழகு மேனியை காட்டி பல கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவரின் அழகை பார்ப்பதற்கே எக்கசக்க மக்கள் அவரின் இணையதள பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் குறித்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சானியா ஐயப்பன் தனது அப்பா, அம்மா, தங்கச்சியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

பாடகி ஆண்ட்ரியாவை கழட்டிவிட காரணம் இது தானா? பல வருடங்களுக்கு பிறகு ஓப்பனாக பேசிய ராக் ஸ்டார் அனிருத்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *