Home » செய்திகள் » படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் – திடுக்கிடும் பின்னணி!

படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் – திடுக்கிடும் பின்னணி!

படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் - திடுக்கிடும் பின்னணி!

பாலிவுட் படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்: பாலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சஞ்சய் தத். ஹோலிவுட்டில் தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். பெரிய அளவில் ரீச் அடித்தது. இந்நிலையில் சஞ்சய் சத் ரசிகர் ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலத்தில் புலந்த்ஷர் பகுதியில் வசித்து வரும் அந்தன் என்பவர் நீண்ட காலமாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். திடீரென அவர் அந்த இளைஞரை கழட்டி விட்டு வேறொரு பையனுடன் பழகி வந்துள்ளார்.

காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்

அதை ஏற்று கொள்ளாத அந்த இளைஞர் காதலியின் தலையை வெட்டி சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில், காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை விசாரித்த போது, நான் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகன். அவர் நடித்த “பல்லு” படத்தில் அவரை ஏமாற்றிய காதலியை தலையை அறுத்து கொலை செய்ததை பார்த்து தான் நானும் இப்படி செய்தேன் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தனது நண்பர்களும் இது மாதிரியாக ஏமாற்றினால் அவர்களையும் கொலை செய்வேன் என்று கூறியுள்ளார். bollywood cinema news – murder case – Sanjay dutt – leo movie – thalapathy vijay

மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் – ஆன்லைன் ஆர்டரால் ஷாக்கான பெண்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top