சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். முதலில் முன்னணி ஹீரோக்களுக்கு காமெடியனாக நடித்து வந்த இவர், தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆண்டுக்கு இரண்டு படங்களுக்கு ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஷெரின் காஞ்ச்வாலா தனது தனித்துவமான நடிப்பால் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். தற்போது நடிகை ஷெரின் காஞ்ச்வாலா புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து ஒரு சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது.
அடேங்கப்பா.., பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.., புகைப்படம் உள்ளே!!
அதாவது ஷெரின் காஞ்ச்வாலா துபாயை சேர்ந்த வாசனைப் பொருட்கள் (perfume) தயாரிக்கும் சொந்த கம்பனியை நடித்தி வரும் அசார் முன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!