
நடிகர் சந்தானத்தின் மனைவி உஷாவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் சந்தானம்
தமிழ் சினிமாவில் கவுண்ட மணிக்கு பிறகு கவுண்டர் காமெடியில் பின்னி பெடலெடுத்தவர் தான் நடிகர் சந்தானம். பல படங்களை டோஸ் கொடுத்து காமெடி நடிகராக கெரியரை தொடங்கிய இவர், இப்பொழுது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் பிளாப் ஆனாலும் கூட, தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த போதிலும், இல்லை நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் என்று ரூல்ஸை follow செய்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் சந்தானத்தின் கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தனது மகனுடன் சந்தானம் எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.