நடிகர் சரத்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான சூரிய வம்சம் பார்ட் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சரத்குமார்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சரத்குமார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம், காஞ்சனா, ஐயா, பச்சை கிளி முத்துச்சரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான போர் தொழில், பரம்பொருள் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் அவருடைய சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது சூரிய வம்சம். இப்படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். மேலும் அவருடன் சேர்ந்து தேவயானி, மணிவண்ணன், ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்போது டிவியில் போட்டாலும் கூட இந்த படத்தை பார்க்க கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
அதாவது நடிகர் சரத்குமார் தற்போது ஸ்மைல் மேன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத்குமார் விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2 வர இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பை இயக்குனர் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!