பார்ட் 2 உருவாகும் கார்த்திக்கின் அந்த சூப்பர் ஹிட் திரைப்படம்..,100 கோடி அள்ளுமா? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!பார்ட் 2 உருவாகும் கார்த்திக்கின் அந்த சூப்பர் ஹிட் திரைப்படம்..,100 கோடி அள்ளுமா? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் K27 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தை தீபாவளி முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி 100 கோடி வசூல் செய்த திரைப்படம் தான் சர்தார்.

சர்தார் பார்ட் 2

மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் சர்தார் பார்ட் 2 படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பார்ட்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில், 2ம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

மக்களே ஜாக்கிரதை.., கொரோனா வேக்சினால் ஏற்படும் அபாயம்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *