பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 4 முதல் பைனலிஸ்ட் யார் என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
SARE GAMAPA:
ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை முதல் இடத்திற்கு கொண்டு வர பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் மக்களின் கவனத்தை அதிகம் பெற்ற ஷோ தான் சரிகமப நிகழ்ச்சி. இந்த ஷோவில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான குரல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
சரிகமப சீசன் 4 முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்!!
இருந்தாலும் சிறந்த குரல்வளத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றால் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். பல சுற்றுகள் கடந்து தற்போது இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் சூழ்நிலைக்கு நடுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற பக்தி திருவிழா ரவுண்டில் இருந்து 2 போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ மற்றும் அக்ஷதா எலிமினேட்டாகி வெளியே சென்றனர்.
2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்.. ஸ்கோர் செய்ய வரும் வடிவேலு – சந்தானம்!!
இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்ட திற்கான முதல் தேர்வு சுற்று (Ticket to Finale) ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், யோகஸ்ரீ, திவினேஷ் அபினாஷ் மற்றும் ஹேமித்ரா உள்ளிட்ட நான்கு போட்டியாளர்கள் பாடியுள்ளனர். இந்த நான்கு பேரும் சிறப்பாக பாடக்கூடியவர்கள். ஆனால் இந்த நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பைனலுக்கு முதல் போட்டியாளராக செல்ல முடியும். எனவே இவர்களில் யாரை நடுவர்கள் தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இதில், யோகஸ்ரீ மற்றும் திவினேஷ் இருவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?