சனிப்பெயர்ச்சி நடந்ததா இல்லையா என்ற மன குழப்பமா? இனி அது வேண்டாம். சனி பெயர்ச்சி நடந்து முடிந்தது என்பதே உறுதி செய்துகொள்ளுங்கள். அதற்கான பலன்கள் பரிகாரங்கள் 2025 – 2027 என்ன நடக்கும் என்பது ஒவ்வொரு ரசிக்கும் தனி தனியாக இங்கே தரப்பட்டுள்ளது.
வாக்கிய பஞ்சாங்கம் இல்லை என்று சொன்னாலும் இன்றைய அறிவியல் கலகட்டடத்தில் திருகணிதம் பஞ்சாங்கத்தை நாம் ஏற்று நடப்பதே சிறந்தது. அதன் படி சனி பெயர்ச்சி ஆகியுள்ளார் என்று மனதார நம்பி அதற்கான பலன்கள் பரிகாரங்கள் அறிந்து முன்னேற்றம் காணலாம் வாங்க.
சனி பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் 2025 || 9 கிரகங்களும் உச்சம் பெறுவது யாருக்கு தெரியமா?
மேஷம் சனிப்பெயர்ச்சி 2025 | ஆரம்பிக்கும் 7 1/2 சனி || என்னென்ன பலன்கள்?
ரிஷபம் சனி பெயர்ச்சி 2025 || அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.., பலன்கள் என்னென்ன?
மிதுனம் சனிப்பெயர்ச்சி 2025 || செல்வாக்கு கூடிவரும்.., பலன்கள் & பரிகாரங்கள் என்னென்ன?
கடகம் சனி பெயர்ச்சி 2025 | கஷ்டமெல்லாம் விலகும் || பலன்கள் பரிகாரங்கள் என்னென்ன?
சிம்மம் சனிப்பெயர்ச்சி 2025.., அதிர்ஷ்டத்தால் வரும் செல்வம்.., பலன்கள் பரிகாரங்கள் இதோ!!
கன்னி சனி பெயர்ச்சி 2025 || கவனமாக இருக்க வேண்டும்.., பலன்கள் என்னென்ன?
துலாம் ராசி சனிப்பெயர்ச்சி 2025 – 2027 | அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.., பலன்கள் பரிகாரங்கள் என்னென்ன?
விருச்சிகம் சனிப்பெயர்ச்சி 2025.., பணம் வரவு அதிகரிக்கும்.., ஆனால் இது முக்கியம் – என்னென்ன பலன்கள்?
தனுசு சனிப்பெயர்ச்சி 2025 – 2027 || நிதானம் அவசியம்., இல்லைனா அவ்வளவு தான்.., என்னென்ன பலன்கள்!!
மகரம் சனிப்பெயர்ச்சி 2025 – 2027!!! தொட்டதெல்லாம் துலங்கும் நேரம்.., பலன்கள் என்னென்ன?
கும்பம் சனிப் பெயர்ச்சி 2025 || ஜன்மச்சனி விலகும் நேரம் இது | மாற்றம் ஏற்படுமா? பலன்கள் இதோ!!
மீனம் சனிப்பெயர்ச்சி 2025.., ஆரம்பிக்கும் ஜென்ம சனி.., உஷாரா இருங்கள்.., முழு பலன்கள் இதோ!!
இந்த உலகில் 9 கிரகங்களும் யாருக்கும் உச்சம் பெற முடியாது. 2 அல்லது 3 கிரகங்கள் உச்சம் பெற்றாலே நாம் சிறப்பான ஜாதகம் கொண்டவராக இருப்போம். உண்மை என்ன என்றால் இந்த உலகில் பிறந்த மனிதர்களில் 20 சதவீதம் மட்டுமே சிறந்த ஜாதகம் கொண்டவர்கள்.
இந்த சனி பெயர்ச்சி பலன்கள் பொதுவானது மட்டுமே. தங்கள் ஜாதகத்தின் கட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் நடக்கும் தசை போன்றவற்றை பொறுத்து இந்த சனி பெயர்ச்சி உங்கள் வாழ்வில் செயல்படும். நன்றி.