SBI சார்பில் பாரத ஸ்டேட் வங்கியில் 169 Assistant Manager வேலை 2024 அறிவிப்பின் அடிப்படையில் காலியாக உள்ள உதவி மேலாளர் பதவிகளை நிரப்புவதற்க்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி பதவிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் 169 Assistant Manager வேலை 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
Assistant Manager (உதவி மேலாளர்)
Civil – 43
Electrical – 25
Engineer- Fire – 101
மொத்த காலிப்பணியிடங்களின் பெயர் :
சம்பளம் :
Rs.48480 முதல் Rs.85920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு UGC மற்றும் AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Bachelor’s degree in civil engineering / electrical engineering / B.E / B. Tech (Safety & Fire Engineering) / Fire technology & Safety Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! VC HOST (Technical) பணிகள் ! சம்பளம் : Rs.30,000/-
விண்ணப்பிக்கும் முறை :
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 22.11.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 12.12.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Online Written Test
Interaction
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அந்த வகையில் பதவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு வேலை! 5647 காலியிடங்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியிடங்கள் 2024 ! மாத சம்பளம் 1 லட்சம் வரை !
நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! விருதுநகர் DCPU வில் பணியிடம் !
தமிழ்நாடு DCPU வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே – விண்ணப்பக்கட்டணம் கிடையாது !
கர்நாடக வங்கியில் Customer Service Associate பணியிடம் 2024 ! மாத சம்பளம்: Rs.64,480 வரை !