SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 ! துணை மேலாளர் ஆட்சேர்ப்புக்கு சற்று முன் வந்த அறிவிப்பு !SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 ! துணை மேலாளர் ஆட்சேர்ப்புக்கு சற்று முன் வந்த அறிவிப்பு !

இந்திய நாட்டின் மிக பெரிய வங்கியான SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடு. துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.ஐ பேங்க் பணிகளுக்கு Rs.64,820 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் பட்டியல், நேர்காணல் மற்றும் தகுதி பட்டியல் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நிறுவனம்பாரத ஸ்டேட் வங்கி SBI
வேலை பிரிவுவங்கி வேலை 2024
வேலைவாய்ப்பு வகைSpecialist Officer Regular Basis
தொடக்க தேதி03.07.2024
கடைசி தேதி24.07.2024
SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024

SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024

பாரத ஸ்டேட் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

துணை மேலாளர் (Marketing – Financial Institutions) – 04

Rs.64,820 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் MBA / PGDM அல்லது அதற்க்கு Marketing / Finance சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு – 27 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு – 40 ஆண்டுகள்.

OBC / SC / ST / UR / PwBD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் மாதம் 18000 சம்பளம் !

மும்பை – இந்தியா

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட துணை மேலாளர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி : 03.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.07.2024

Shortlisting,

Interview,

Merit List மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-

SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்பம்Apply now
அதிகாரபூர்வ இணையதளம்View
எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2024Click here

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *