SBI வங்கி வேலைவாய்ப்பு 2024
முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கி வேலைவாய்ப்பு 2024. ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் 1497 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கூறப்பட்டுள்ள காலியிடங்களை விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பணிகள் தொடர்பான முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | State Bank of India |
SBI Bank அறிவிக்ணை எண் | CRPD/SCO/2024-25/15) |
வேலை வகை | வங்கி வேலை 2024 |
வேலை இடம் | நவி மும்பை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 1497 |
தொடக்க தேதி | 14.09.2024 |
கடைசி தேதி | 04.10.2024 |
வங்கியின் பெயர் :
பாரத ஸ்டேட் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Deputy Manager ,
Project Management & Delivery – 187
Infra Support & Cloud Operations – 412
Networking Operations – 80
IT Architect – 27
Information Security – 07
Assistant Manager (System) – 784
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 1497
சம்பளம் :
வங்கி விதிகள், தற்போதுள்ள சந்தை மதிப்பு, கல்வி தகுதி, முந்தைய அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 50 % மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering அல்லது MCA , M.Tech / M.Sc துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு உதவி வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2024 ! TNPSC மூலம் Assistant Public Prosecutor காலியிடம் அறிவிப்பு !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
நவி மும்பை / மும்பை
விண்ணப்பிக்கும் முறை :
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 14.09.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 04.10.2024
தேர்வு செய்யும் முறை :
Online Written Test and Interaction
Shortlisting
Interaction
Merit List போன்ற தேர்வு செயலிமுறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-
SC/ ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024
குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024
பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் ஆட்சேர்ப்பு 2024
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024