Bank Jobs 2025: இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள 600 Probationary Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://sbi.co.in/ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | State Bank of India |
வேலை வகை | வங்கி வேலைகள் 2024 |
காலியிடங்கள் | 600 |
ஆரம்ப தேதி | 27.12.2024 |
கடைசி தேதி | 16.01.2025 |
வங்கியின் பெயர்:
பாரத ஸ்டேட் வங்கி SBI
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
வேலையின் பெயர்:
Probationary Officers (PO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
600
சம்பளம்:
Rs.48,480 முதல் Rs. 85,920/- வரை
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 வயது கடந்தவராகவும் அதிகபட்சமான 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்ந்தெடுக்கும் முறை:
Phase-I: Preliminary Examination
Phase – II: Main Examination
Phase-III: (a) Psychometric Test (b) Group Exercise (c) Personal Interview
தமிழகத்தை சார்ந்தவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் தமிழ் இவற்றில் ஒன்றை எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்யலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடக்க தேதி: 27.12.2024
விண்ணப்பிக்க இறுதி தேதி: 16.01.2025
விண்ணப்பிக்கும் முறை:
வங்கியின் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் அணைத்து தகவல்களையும் சரியாக கொடுத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான லிங்க் கீழே உள்ளது.
குறிப்பு:
இந்த பதிவில் உள்ள தகவல் தங்களுக்கு எளிதில் புரிவதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பை சுருக்கி தந்துள்ளோம். எனவே நீங்கள் விண்ணப்பிக்கும் முன் கீழே தரப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து படித்த பின்னர் விண்ணப்பிக்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
திண்டுக்கல் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2025
விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! AIASL 145 காலியிடங்கள் – சம்பளம்: Rs.45,000
RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree
ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி வேலைவாய்ப்பு 2025! 278 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! ONGC Manager பணியிடங்கள் அறிவிப்பு!
IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !