State Bank of India SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் தலைமை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து விண்ணப்பத்தார்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
SBI வங்கியில் Chief Officer வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | State Bank of India |
வகை | SBI Bank Jobs 2025 |
காலியிடங்கள் | 01 |
பதவியின் பெயர் | Chief Officer |
ஆரம்ப தேதி | 01.02.2025 |
கடைசி தேதி | 24.02.2025 |
இணையதளம் | https://sbi.co.in/web/careers/current-openings?#lattest |
வங்கியின் பெயர்:
பாரத ஸ்டேட் வங்கி
வகை:
SBI வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Chief Officer (Security)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.64820 to Rs.93960/-
SBI அடிப்படை தகுதி:
Army: Brigadier or above
Indian Navy: Commodore or above
Air Force: Air Commodore or above
இந்திய போலீஸ் சேவை / துணை ராணுவ சேவைகள்: இன்ஸ்பெக்டர் ஜெனரல்
SBI வயது வரம்பு:
அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்
SBI வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
SBI பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை
Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!
SBI அனுபவம்:
நிரூபிக்கப்பட்ட தலைமை மற்றும் நிர்வாக திறன்கள்
சிறந்த தொடர்பு மற்றும் தனிப்பட்ட திறன்கள்
இந்திய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய பரிச்சயம்
பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு (எ.கா. சிசிடிவி, அணுகல் கட்டுப்பாடு போன்றவை)
SBI விண்ணப்பிக்கும் முறை:
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SBI விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை Apply செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.02.2025
Online மூலம் விண்ணப்பத்தினை Apply செய்வதற்கான இறுதி தேதி: 24.02.2025
SBI தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
Merit List
SBI விண்ணப்பக்கட்டணம்:
General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 750/-
SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
SKSPREAD குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SBI Bank Recruitment 2025 Chief Officer Vacancy | Notification |
SBI Job Online Registration Link | Apply Now |
அரசு துறைகளில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி
நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 40 காலியிடங்கள் அறிவிப்பு!
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்
இரயில் இந்தியா தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் வேலை 2025! 50K வரை சம்பளம்!