Home » வேலைவாய்ப்பு » SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 – விண்ணப்பிக்க லிங்க் இதோ!

SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 – விண்ணப்பிக்க லிங்க் இதோ!

SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 - விண்ணப்பிக்க லிங்க் இதோ!

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Deputy Manager (Archivist) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் SBI வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் நிறைவு செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

state bank of india

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.64,820 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Post Graduate Degree in History with specialisation in Modern Indian History (Post 1750 AD Period) with minimum of 60% marks and above from a recognised University or equivalent.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 27 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

கொல்கத்தா

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 23.01.2025

Shortlisting

Interview

General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750/-

SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top