SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2025: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI) 2025 ஆம் ஆண்டிற்கான சிறப்புப் பணியாளர் அதிகாரிகளை (SCO) ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Special Cadre Officers
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: வருடத்திற்கு Rs.25 lacs – Rs.60 lacs வரை சம்பளம்
கல்வி தகுதி: B.E./B.Tech/MCA/MBA/CA/ICWA) from a recognized university / institution.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
குறைந்தபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
கொல்கத்தா
விண்ணப்பிக்கும் முறை:
SBI பேங்க் சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02.04.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி: 22.04.2025
தமிழ்நாடு அரசு பேருந்து வேலை வாய்ப்பு 2025! காலியிடங்கள்: 3274 | தகுதி: 10வது தேர்ச்சி | விண்ணப்பிப்பது எப்படி!
பதிவேற்றம் செய்ய தேவையான சான்றிதழ்கள்:
சமீபத்திய புகைப்படம்
கையொப்பம்
சுருக்கமான விண்ணப்பம் (PDF)
பதவிக்கான தகுதி பணி அனுபவச் சான்றிதழ்கள் (PDF)
அடையாளச் சான்று (PDF)
பிறந்த தேதிக்கான சான்று (PDF)
சாதிச் சான்றிதழ், (பொருந்தினால்) (PDF)
EWS/PwBD சான்றிதழ் (பொருந்தினால்) (PDF)
கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற தகுதிச் சான்றிதழ்கள்:
தொடர்புடைய மதிப்பெண் பட்டியல்கள்/ பட்டப்படிப்புச் சான்றிதழ்/பிற நிபுணர் தகுதிச் சான்றிதழ்கள் (PDF)
CTC பேச்சுவார்த்தை (PDF)
படிவம்-16/ITR/சலுகைக் கடிதம்/தற்போதைய முதலாளியிடமிருந்து சமீபத்திய சம்பளச் சீட்டு (PDF)
தற்போதைய முதலாளியிடமிருந்து ஆட்சேபனையின்மைச் சான்றிதழ் (NOC) (அரசு நிறுவனம்/பொதுத்துறையில் பணிபுரிந்தால் கட்டாயம்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
Final Selection
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: No fee
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய விதைகள் கழக லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! Salary: Rs.1,60,000 – Rs.2,90,000/-
சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 345 காலியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-In-Interview
பாரதிய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2025! தலைமை நிதி அதிகாரி பதவி! சம்பளம்: Rs.1,52,000/-