Home » வேலைவாய்ப்பு » SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!

SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!

SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!

பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின் படி காலியாக உள்ள 150 Trade Finance Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

state bank of india

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150

சம்பளம்: Rs.64,820 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Graduation (any discipline) from Government recognized University or Institution

குறைந்தபட்ச வயது வரம்பு: 23 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ஹைதராபாத் & கொல்கத்தா

state bank of india வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Trade Finance Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Also Read: சென்னை BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate, Diploma

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 23.01.2025

Shortlisting

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750

SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் போது சரியான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Apply Now

உங்கள் சொந்த ஊரில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

TMB வங்கி SO வேலைவாய்ப்பு 2025! தகுதி: UG PG Degree

PNB வங்கி Office Assistant வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th சம்பளம்: Rs. 64,480

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை Posting Place: சென்னை!

CBI வங்கியில் நிர்வாக இயக்குநர் வேலை 2025! Interview அடிப்படையில் பணியாளர் தேர்வு!

காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025! Assistant & Junior Executive பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,60,000

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top