SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? அப்ப இத செய்யுங்க!SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? அப்ப இத செய்யுங்க!

SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? இந்தியாவின் முக்கிய வங்கியாக திகழ்ந்து வருவது தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI). இந்த பேங்கில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த  வங்கி குறித்து சில புகார்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதாகவும், இது குறித்து எந்த ஒரு தகவலும் Bank கொடுப்பதில்லை என்றும் புகார் அளித்து வருகின்றனர். அந்த பணம் எதற்காக எடுக்கப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா?

அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கியில் இருந்து EMI மூலம் எடுக்கப்படும் loan உள்ளிட்ட பிரிவில் இருந்து கட்ட வேண்டிய தொகையை ஒரு நாள் முன்னாடியே வங்கியில் போட வேண்டும். அப்படி முன்கூட்டியே பணம் போடவில்லை என்றால் ரூ.250 எடுக்கப்படும். மேலும் அதற்கு வரி சேர்த்து மொத்தமாக ரூ.295 எடுக்கப்படும். இந்த EMI விவரங்களை தொடர்ந்து NACH (National Automated Clearing House) கவனித்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இதில் இருந்து மாட்டி கொள்ளாமல் இருக்க நினைத்தால் EMI தொகையை சரியாக உங்கள் கணக்கில் வைத்திருக்க வேண்டியது அவசியம். SBI BANK – State Bank of India 2024 news – bank 2024 latest news

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் –  என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *