SBI வங்கி வேலை 2024 ! 1040 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - வருடத்திற்கு 20 லட்சம் சம்பளம் !SBI வங்கி வேலை 2024 ! 1040 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - வருடத்திற்கு 20 லட்சம் சம்பளம் !

இந்தியாவில் புகழ்பெற்ற பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBI வங்கி வேலை 2024 சார்பாக 1040 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வங்கியில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் மற்றும் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்பாரத ஸ்டேட் வங்கி
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை1040
தொடக்க நாள்19.07.2024
கடைசி தேதி08.08.2024
எப்படி விண்ணப்பிப்பதுநிகழ்நிலை
SBI Bank Recruitment 2024

வங்கி வேலைவாய்ப்பு

Central Research Team,

Product Lead – 02

Support – 02

Project Development Manager

Technology – 01

Business – 02

Relationship Manager – 273

VP Wealth – 643

Relationship Manager – Team Lead – 32

Regional Head – 06

Investment Specialist – 30

Investment Officer – 49

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1040

வருடத்திற்கு 20.50 லட்சம் முதல் 66.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBA / PGDM / PGDBM / Graduate / Post-Graduate in Commerce / Finance / Economics / Management / Mathematics / Statistics / ME / M.Tech./ BE / B.Tech. போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள் \

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி அரசு வேலைகள், மாதம் ரூ.19,900 சம்பளத்தில் பணி அறிவிப்பு !

மும்பை – மகாராஷ்டிரா

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 19.07.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.08.2024.

Merit list

Interview மூலம் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
வேலைவாய்ப்பு செய்திகள் 2024Click here
Bank Jobs 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024

தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! NSD Artists 40000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *