SBI வங்கியில் நிரந்திர வேலைவாயப்பு 2024. பாரத ஸ்டேட் வங்கியின் வெவ்வேறு அலுவகங்களில் பல்வேறு விதமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தக நிதி அதிகாரி, பட்டாயா கணக்காளர் உட்பட பல காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு குறித்த விரிவான விவரங்களை தெரிந்துகொள்ள கீழே காணலாம்.
SBI வங்கியில் நிரந்திர வேலைவாயப்பு 2024
வங்கி:
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
பணிபுரியும் இடம்:
மும்பை, ஹைதெராபாத், கொல்கத்தா
காலிப்பணியிடங்கள் விபரம்:
பட்டய கணக்காளர் – 9
(Chartered Accountant)
காலநிலை ஆபத்து நிபுணர் – 2
(Climate Risk Specialist)
சந்தை ஆபத்து நிபுணர் – 3
(Market Risk Specialist)
வர்த்தக நிதி அதிகாரி – 150
(Trade Finance Officer)
மொத்த காலியிடங்கள் – 164
கல்வித்தகுதி:
பட்டய கணக்காளர் – பட்டய கணக்கியல் (CA) பட்டம் பெற்று, 3 ஆண்டுகள் வங்கி சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கவேண்டும்.
காலநிலை ஆபத்து நிபுணர் – சுற்றுச்சூழல்/ காலநிலை/ இயற்கை வளம் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் அல்லது வங்கி/ நிதியில் MBA பட்டம் பெற்றிருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
சந்தை ஆபத்து நிபுணர் – CA/ICWA அல்லது வங்கி/நிதியால் MBA பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்று, 5 ஆண்டுகள் ஏதேனும் வங்கியில் பொது கணக்கியல் கொள்கைகள், முதலீடுகள் சார்ந்த துறையில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வர்த்தக நிதி அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். IIBF மூலம் அந்நிய செலாவணியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 2 ஆண்டுகள் கல்விக்கு பிந்தைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
AIESL Finance Consultant ஆட்சேர்ப்பு 2024! மத்திய அரசில் தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!
வயது வரம்பு:
பட்டய கணக்காளர் – குறைந்தபட்சம் 25 வயது அதிகபட்சம் 35 வயது
காலநிலை ஆபத்து நிபுணர் – குறைந்தபட்சம் 25 வயது அதிகபட்சம் 40 வயது
சந்தை ஆபத்து நிபுணர் – குறைந்தபட்சம் 28 வயது அதிகபட்சம் 40 வயது
வர்த்தக நிதி அதிகாரி – குறைந்தபட்சம் 23 வயது அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு:
அரசு மற்றும் வங்கி விதிகளின் படி உள்ள பிரிவுகளுக்கு வயது தளர்வு பொருந்தும்.
சம்பளம்:
பட்டய கணக்காளர் & வர்த்தக நிதி அதிகாரி – ரூ.48170 – 69810/-
காலநிலை ஆபத்து நிபுணர் & சந்தை ஆபத்து நிபுணர் – ரூ.63840 – 78230/-
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க வங்கியின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ரம்பா நாள் – 07.06.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.06.2024
விண்ணப்ப கட்டணம்:
ரூ.750/-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு SBI வங்கியின் அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.