எஸ்பிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடம் !எஸ்பிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடம் !

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் sbi வங்கி பதவிகளுக்கு தேவையான அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் அறிந்த பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு 2024

Vice President (Corporate Communication & Marketing)

Annual CTC அடிப்படையில் Up to Rs 1.00 Crore சம்பளமாக வழங்கப்படும்.

AICTE மற்றும் UGC யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மார்க்கெட்டிங் & கம்யூனிகேஷன்ஸ் துறையில் குறைந்த பட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மும்பை – மகாராஷ்டிரா

பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட Vice President பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NMDC 153 Junior Officer பணியிடம் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 22.10.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 11.11.2024

Shortlisting

Interaction

Merit list

CTC Negotiation

General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-

SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE
எஸ்பிஐ வங்கியில் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024

பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.

குறுகிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள் பிவிமான கட்டணம் (எகானமி வகுப்பு) திருப்பிச் செலுத்தப்படும். மேலும் பணிபுரியும் இடத்திலிருந்து செலவுகள், பயணம். உள்ளூர் போக்குவரத்து போன்றவற்றிற்கான கட்டணம் திருப்பிச் செலுத்தப்படாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *