இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2024 சார்பில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை பற்றி காண்போம்.
SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
State Bank of India
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
Senior Vice President – 02
Asstt. Vice President – 03
Manager – 04
Deputy Manager – 07
சம்பளம் :
Senior Vice President மற்றும் Asstt. Vice President பணிகளுக்கு வருடத்திற்கு 40 lakhs முதல் 45 lakhs வரை சம்பளமாக வழங்கப்படும்.
Manager மற்றும் Deputy Manager பணிக்கு Rs.64,820 முதல் Rs.105280 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE / B.Tech in Information Technology / Computer Science/ Electronics / Electronics & Instrumentations போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு – 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு – 50 ஆண்டுகள்.
UR / PwBD / OBC / SC / ST விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்க விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா
தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
State Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான விவரங்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி : 03.07.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting,
Interview,
Interview cum CTC Negotiation
Merit List மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-
SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.