இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024

தற்போது இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 80 ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய முழு தகவல்களும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்இந்திய உச்சநீதிமன்றம்
அறிவிப்பு எண்No. F.3/2024-SCA (RC)
பதவியின் பெயர்ஜூனியர் கோர்ட் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை80
வேலை இடம்புது டெல்லி
தொடக்க தேதி23.08.2024
கடைசி தேதி12.09.2024
SCI Recruitment 2024.

இந்திய உச்சநீதிமன்றம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Junior Court Attendant ( ஜூனியர் கோர்ட் உதவியாளர்) – 80

Rs.21,700 முதல் Rs.46,210 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் சார்பில் சமையல் கலைகளில் குறைந்தபட்சம் ஒரு வருட முழுநேர டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்

SC / ST / OBC / Physically Challenged / Ex-Servicemen / Widow / Divorcee Women /Judicially separated Women போன்ற பிரிவை சேர்ந்தவர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

புது டெல்லி – இந்தியா

இந்திய உச்சநீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்ட ஜூனியர் கோர்ட் உதவியாளர் காலிப்பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் கேட்கப்பட்ட தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 23.08.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி :12.09.2024

Written Test, (எழுத்து தேர்வு)

Practical Trade Skill Test,

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – RS.400/-

SC / ST / OBC / Physically Challenged / Ex-Servicemen / Widow / Divorcee Women /Judicially separated Women பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.200/-

ஜூனியர் கோர்ட் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பித்த வேட்பாளர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

விண்ணப்பதாரர்களுக்கு அட்மிட் கார்டு எதுவும் தபால் மூலம் அனுப்பப்படாது. மேலும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Start 23.08.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்View
Junior Court Attendant Vacancy.

அத்துடன் வேட்பாளர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு, நடைமுறை வர்த்தக திறன் தேர்வு மற்றும் நேர்காணல் பற்றிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

சென்னை வேலைவாய்ப்பு செய்திகள்

கரூர் வைஸ்யா வங்கியில் உறவு மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

CMCH கோவை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் DHS காலிப்பணியிடங்கள் அறிவிப்பிப்பு

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *