Supreme Court of India அறிவிப்பின் படி இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Court Master (Shorthand), Senior Personal Assistant , Personal Assistant போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
இந்திய உச்ச நீதிமன்றம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Court Master (Shorthand) (கோர்ட் மாஸ்டர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 31
சம்பளம் : Rs. 67,700 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
A Degree in Law of a recognized University in India.
Proficiency in Shorthand (English) with a speed of 120 w.p.m.
Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m
வயது வரம்பு : குறைந்தபட்சம் 30 வயதிலிருந்து அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Senior Personal Assistant (மூத்த தனிப்பட்ட உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 33
சம்பளம் : Rs. 47,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Degree of a recognized University
Proficiency in Shorthand (English) with a speed of 110 w.p.m.
Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Personal Assistant (தனிப்பட்ட உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 43
சம்பளம் : Rs. 44,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Degree of a recognized University.
Proficiency in Shorthand (English) with a speed of 100 w.p.m.
Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC/ST/OBC/PWBD/Ex-Servicemen and Dependents of Freedom Fighters as per Government Rules படி வயது தளர்வு பொருந்தும்.
மத்திய நிதி மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2025 ! Senior Analyst Officer காலியிடம் – தகுதி: பட்டப்படிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்திய உச்சநீதிமன்றம், புது டெல்லி
விண்ணப்பிக்கும் முறை :
Supreme Court of India சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 04.12.2024
ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 25.12.2024
தேர்வு செய்யும் முறை :
Typing Speed Test on Computer
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம் :
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 1,000/-
SC/ST/Ex-Servicemen / PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 250/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
மேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025 ! RRC / WR பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !
Karnataka Bank PO வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.1,17,000/-