
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை கோ – கோ பயிற்ச்சிக்கான SDAT – விளையாடு இந்தியா மாவட்ட மையம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மையத்தில் பயிற்ச்சி அளித்திட தேசிய அளவில் சாதனை படைத்த கோ – கோ வீரர் மற்றும் வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Recruitment 2025 || SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு!
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பயிற்ச்சியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
அடிப்படை தகுதி: சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது சீனியர் போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம்
SDAT விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Officer வேலை 2025! 23 Vacancies! Salary: Rs.37,000/-
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 25/03/2025
நேர்காணல் நடைபெறும் தேதி: 03/04/2025
SDAT தேர்வு செய்யும் முறை:
நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது.
இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகையோ அல்லது பணி நிரந்தரமா கோர இயலாது
உடற்தகுதி, பெற்ற பதக்கங்கள், விளையாட்டு திறன் மற்றும் பயிற்ச்சி வழங்கும் திறன் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SDAT Go Go Coach Recruitment 2025 | Notification |
Official Website | Click Here |