ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
அனில் அம்பானி ஜெய் அன்மோலுக்கு 1 கோடி அபராதம்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் தான் அனில் அம்பானி(Anil Ambani). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து பிரிந்து தனியாக ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். அண்ணனிடம் இருந்து வெளியே வந்து பல நிறுவங்களை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.
அதன்படி, ரிலையன்ஸ் டிபென்ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஹெல்த் ரிலையன்ஸ் பவர்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 25 கோடி அபராதம் விதித்ததோடு, 5 வருடம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதித்து செபி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. anil ambani son jai anmol
Also Read: தட்டெழுத்து – சுருக்கெழுத்து தேர்வு 2025 – மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை!
இந்நிலையில் நிதி மோசடி தொடர்பாக அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு(jai anmol ambani) ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?