Home » வேலைவாய்ப்பு » இந்திய சூரிய ஒளி எரிசக்தி கழகத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.2,80,000/-

இந்திய சூரிய ஒளி எரிசக்தி கழகத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.2,80,000/-

இந்திய சூரிய ஒளி எரிசக்தி கழகத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.2,80,000/-

Solar Energy Corporation of India Limited (SECI) நிறுவனத்தின் அறிவிப்பின் படி இந்திய சூரிய ஒளி எரிசக்தி கழகத்தில் Manager வேலை 2025 மூலம் காலியாக உள்ள General Manager and Additional General Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SECI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.1,20,000 முதல் Rs.2,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E/ B. Tech in Electrical/Civil/Mechanical

வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.1,20,000 முதல் Rs.2,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Engineering Graduate preferably in Electrical/ Solar/ Energy Engineering/ Renewable Energy Engineering / Power Engineering/ Power Systems Engineering

வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.100000 முதல் Rs.260000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Degree in any Discipline

வயது வரம்பு: அதிகபட்சமாக 48 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Ex-Serviceman – As per Govt. of India directives

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

Solar Energy Corporation of India Limited நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 17.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 16.01.2025

screening test

written test

trade test

skill test,

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1000/-

ST / SC / PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரபூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top