புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
SECOND SALE VEHICLES:
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பைக் பிரியர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். அதிலும் சிலர் தாங்கள் நினைத்த பைக்கை வாங்கி விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் புதிய பைக் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி புதிய பைக் வாங்காமல் திணறும் அவர்கள் செகண்ட் ஹேண்ட் வாகனத்தை வாங்க முன் வருகிறார்கள்.
செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!
அதன்படி, பெரும்பாலான நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பழைய வாகனங்களை செகண்ட் ஹேண்டாக வாங்குபவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!
அதாவது, ஏற்கனவே பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான GST 12 சதவீதம் இருக்கும் நிலையில், தற்போது புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக உதிரி பாகங்கள் விலையும் உயரும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் .., 2025 பிப்ரவரி மாதம் தேர்வு?
எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!
முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!