நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!

நடிகை விஜயலட்சுமி சீமான்

நடிகரும் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று கடந்த 2011ம் ஆண்டில் இருந்து குற்றம் வருகிறார் நடிகை விஜயலட்சுமி . அதுமட்டுமின்றி விஜயலட்சுமி சீமானுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால் அதை அவரே வாபஸ் வாங்கினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், எனக்கு பிரச்சனை செய்ய அவசியமில்லை. நான் ஒன்னும் உங்களோட கள்ளக்காதலி இல்ல, நீங்க யாருக்கும் பயப்பட தேவையில்லை.

தமிழ்நாடு மீடியா என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்கள் என்று பேசிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் புகார்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து அதற்கான விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, சீமான் மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில்  ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.  சீமான் வழக்கை முன்னதாக ரத்து செய்தது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்.29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, தற்போது நேரில் ஆஜராகுவாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம்.., நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *