கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்வதற்காக தவளைகளை பேருந்தில் கடத்தி சென்ற இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஜம்பிங் சிக்கன் :
பெங்களுருவில் இருந்து கோவாவுக்கு பேருந்து மூலம் கடத்தி சென்ற 41 தவளைகளை பறிமுதல் செய்ததுடன், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஜம்பிங் சிக்கனின் விலை ஒரு பிளேடின் விலை ரூபாய் 1500 வரை விற்கப்படுவதாகவும்,
Hershey’s Syrup இல் கிடந்த எலி – தவறுக்கு வருத்தம் தெரிவித்த Hersheys நிறுவனம் !
மேலும் இந்த தவளை இறைச்சியை கோவா மக்களும், வெளிநாட்டினரும் விரும்பி உண்கின்றனர். இதன் காரணமாக தவளைகள் கடத்தி வரப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.