செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது?  - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது?  - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!

Senthil Balaji Case Judgment 2024 செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது: செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து வந்த போதிலும் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி  மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது இந்த மனு தாக்கல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது

அதாவது செந்தில் பாலாஜி வழங்கிய  மனு தாக்கல் வருகிற ஜூன் 14 ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அதுமட்டுமின்றி அந்த மனுவில், ”  அமலாக்கத் துறையால் எங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்த பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ex minister senthil balaji news – tamilnadu news

வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை.. உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *