
ஒரு வருடமாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ந்து செந்தில் பாலாஜி1 30 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் ஒரு வருடம் ஆன போதிலும் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்பொழுது வரவு நீதிமன்ற காவலில் இருந்து வரும் அவர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – பதறிய பெற்றோர்கள்!!
நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்ற நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19ம் தேதி உத்தரவு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. tamilnadu news – government news – minister case issue – senthil balaji bail update
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
“நாம் தமிழர் கட்சி” வேட்பாளரை அறிவித்த சீமான்!
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
- senthil balaji case update ↩︎