மகன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சேஸு ! என்ன படம் தெரியுமா ? - முழு தகவல் இதோ !மகன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சேஸு ! என்ன படம் தெரியுமா ? - முழு தகவல் இதோ !

மகன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சேஸு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சேஸு. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரரபூர்வமாக தகவல் வெளியானது.

இந்நிகழ்வு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தனது மகன் இயக்கிய குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சேஸு நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சேஸு. உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை எப்படி இருக்கு?.., அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ?

அதில் ஒருவரான அபிலாஷ் ஆராரோ என்ற பெயரில் தந்தை மகன் இடையேயான குறும்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *