Home » வேலைவாய்ப்பு » SETS Chennai நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview!

SETS Chennai நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview!

SETS Chennai நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview!

தற்போது SETS Chennai நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Admin Assistant மற்றும் Accounts Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Society for Electronic Transactions and Security

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs. 20,000 முதல் Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s Degree (Non-Engineering) with at least 2-4 years’ experience in Human Resource / Admin related works

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 20,000 முதல் Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Com Graduate with at least two years’ experience in accounts related works and Excel & Tally Software Knowledge

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

SC/ ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

SETS Chennai நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தேவையான சான்றிதழகுடன் Walk-in Interview வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

31.01.2025 தேதியன்று நேர்காணல் நடைபெறும்

Walk-in Interview முறையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top