Home » வேலைவாய்ப்பு » சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Assistant பதவிகள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,000/-

சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Assistant பதவிகள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,000/-

சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Assistant பதவிகள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,000/-

சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC), சார்பில் பல்வேறு வேளாண் வணிகத் திட்டங்களுக்கு உதவுவதற்காக, திட்ட உதவியாளர் (FPO) பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025 பதவிக்கு மாதத்திற்கு ரூ. 35,000 ஒருங்கிணைந்த ஊதியம் வழங்கப்படுகிறது, இதனையடுத்து இந்த பதவிகளுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

Project Assistant (FPO) – 02

Rs.35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் சந்தைப்படுத்தல், மேலாண்மை போன்ற துறைகளில் முதுகலை (முதுகலை) பட்டம்,

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வித் தகுதி, அனுபவம், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07.04.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 28.04.2025

shortlisted

personal interaction.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top