
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) சார்பில் 02 துணை திட்ட ஒருங்கிணைப்பாளர் (FPO) பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. sfac Deputy Project Coordinator recruitment 2025 பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள வேட்பாளர்கள் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
SFAC துணை திட்ட ஒருங்கிணைப்பாளர் (FPO) பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற விவரங்கள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Deputy Project Coordinator (FPO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Postgraduate degree or above in Agriculture, Horticulture, Agri-business, Agri-marketing, Management, Business Administration, or related fields.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09/04/2025 க்குள் பின் இணைப்பு-I இல் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், தகுதிகள்/அனுபவம்/ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு தொடர்பான ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்
CCRH மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025!சம்பளம்: ரூ.37 ஆயிரம்! தகுதி: டிகிரி போதும்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10.03.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 09.04.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் sfac Deputy Project Coordinator recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Kalakshetra Foundation சென்னையில் வேலைவாய்ப்பு 2025! மார்ச் 18க்குள் விண்ணப்பிக்கலாம்!
TFRI வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: Walk-in Interview!
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு 2025! இப்போதே விண்ணப்பிக்க ஆரம்பியுங்கள்!
கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! KMRL Executive Post! Rs.1,40,000/-
GST மத்திய கலால் வரி துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10வது தேர்ச்சி | சம்பளம்: ரூ.56900
NCRB தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் வேலை 2025! Constable காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.69,100/-
தேசிய மின் ஆளுமைப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! NeGD Tech Lead பதவிகள்! ஆன்லைனில் Apply செய்யலாம்!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! 20 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000/-