
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் விசேஷமாக கொண்டாடப்படும். அதற்கு முன்னர் சில பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும். குறிப்பாக சித்திரை விசு, மலையாளம் மாதம், பங்குனி மாத ஆராட்டு விழா போன்ற நாட்களிலும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை காண பெரும்பாலான பக்தர்கள் கூட்டம் குவியும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தற்போது வைகாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மே 15ம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. எனவே வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆனால் அப்போது எந்த ஒரு பூஜையும் நடக்காது. நாளை முதலே பூஜைகள் ஆரம்பமாகும். இந்த பூஜைகளில் கலந்து கொள்வதற்கு ரசிகர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பக்தர்கள் புக் செய்திருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. எனவே கோயில் நடை இன்று திறக்கப்பட இருப்பதால் பி[வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024