Home » சினிமா » 90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ் – பார்ட் 2 ஷூட்டிங் ஆரம்பம் – வைரலாகும் புகைப்படம்!

90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ் – பார்ட் 2 ஷூட்டிங் ஆரம்பம் – வைரலாகும் புகைப்படம்!

90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ் - பார்ட் 2 ஷூட்டிங் ஆரம்பம் - வைரலாகும் புகைப்படம்!

90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ்: 90ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் மறக்க முடியாத ஒரு சூப்பர் ஹீரோ தொடர் என்றால் அது சக்திமானாக தான் இருக்க கூடும். அந்த காலகட்டத்திலே ஒரு சூப்பர் ஹீரோ உலகில் இருந்தால் எப்படி இருப்பார் என்பதை அப்பவே எடுத்துக் காட்டியுள்ளனர்.

இதனால் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அந்த தொடரில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு முகேஷ் கண்ணா உடுத்திருந்த உடை வேண்டும் என்று ஆசைப்படாத ஆட்களே இருக்க முடியாது.  

90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ்

இந்த சக்திமான் தொடர் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 1997 செப்டம்பர் 13ம் தேதி முதல் 2005 மார்ச் 27ம் தேதி வரை ஒளிபரப்பானது. தற்போது  முகேஷ் கண்ணாவுக்கு 66 வயதாகிறது. இந்நிலையில் சக்திமான் தொடர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஊசிபோன உணவை கொடுத்த படக்குழு – சரத்குமார் செய்த தரமான சம்பவம்!

அதாவது, சக்திமான் 2ம் சீசன் எடுக்கும் பணிகளில் தற்போது முகேஷ் கண்ணா இறங்கி இருக்கிறார். இப்பொழுது அதற்கான படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் முகேஷ் கண்ணா வயதான தோற்றத்தில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி இருக்கிறது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி 

பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு

சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top