சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற CKS Vs RCB போட்டியில் ஆலுமா டோலுமா சாங் க்கு வைப் செய்த அஜித் குடும்பம்.
CKS Vs RCB:
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போன IPL போட்டி சமீபத்தில் தொடங்கி சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று சென்னை அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6 மணியளவில் போட்டி நடைபெற்றது. இதனாலேயே, நேற்று மாலை எல்லோருமே தொலைக்காட்சி பக்கமும், மொபைல் கையோடு தான் சுற்றி திரிந்திருப்பார்கள்.
CKS Vs RCB போட்டியில் ஆலுமா டோலுமா சாங்.., Vibe செய்த அஜித்தின் மனைவி குழந்தைகள்!!
அதுபோக பெரும்பாலான நபர்கள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கண்டு கழித்திருப்பார்கள். மேலும் இந்த மேட்ச்சில் CSK அணி தான் ஜெயிக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க கடைசியில் தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் தல தோனி கடைசியில் இரண்டு ஓவரில் இரண்டு சிக்ஸ் மற்றும் ஓர் போரு அடித்து பட்டையை கிளப்பினார். இந்த போட்டியை சினிமா பிரபலங்களும் கண்டு களித்தனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் பிரபல நடிகர்.., இனி அதகளம் தான் போங்க.., ப்ரோமோ வீடியோ இதோ!!
அந்த வகையில் நடிகர் அஜித்தின் குடும்பமும் ஸ்டேடியம் வந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பொதுவாக சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்காக பாட்டு போடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடந்த போட்டியில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் ஒளிபரப்பாகி வந்தது. அப்போது அந்த பாட்டை கேட்டு அரங்கத்தில் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, அஜித்தின் மனைவி மற்றும் குழந்தைகள் Vibe செய்துள்ளனர். இதோ வைரல் வீடியோ,
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!