மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் - எந்த படத்தில் தெரியுமா?  மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் - எந்த படத்தில் தெரியுமா?  

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் டாப்பில் இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் இணைந்து விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பைக் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். விடாமுயற்சி வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறார்கள்.  

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அவரும் படங்களில் நடித்துள்ளார். அதே போல் ஷாலினிக்கு ஷாமிலி எனும் ஒரு தங்கை இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இவரும் குழந்தையில் இருந்து படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வீர சிவாஜி எனும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு – பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

இப்படி இருக்கையில் அவர் தனது மாமா அஜித்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. அட ஆமாங்க அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆம், அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபுவின் தங்கை கதாபாத்திரத்தில் ஷாமிலி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Join SKSPREAD Channel.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா!

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்? 

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு?

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *