Home » சினிமா » நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன நடிகர் அஜித் - என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித்: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்1. தற்போது இவர் நடிப்பில் தற்போது “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் கால் பதித்த கொஞ்ச காலத்திலேயே நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு கோலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளன. அஜித் தனது குடும்பத்துடன் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியானால் போதும், சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி விடும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஷாலினிக்கு  உடல்நலக்குறைவாக இருந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று சென்னையில் ஆபரேஷன் நடைபெற்றது. ஆனால் இதற்கு கணவர் அஜித் வரவில்லை. தற்போது அஜித் வராததற்கான காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் – மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர்  – ஷாக்கான ரசிகர்கள்!

அதாவது, அவர் இப்பொழுது படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில், அவர் வந்தால் shooting கெட்டு போய்விடும் என்பதாலும் அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதற்காகவும் தான் அஜித் வரவில்லையாம்.

மேலும் அவர் வெளிநாட்டுக்கு வருவதற்கு முன்னரே ஆபரேஷனுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டாராம். தற்போது இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 

  1. actor ajithkumar latest news ↩︎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top