Home » வேலைவாய்ப்பு » இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,87,550

இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,87,550

இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,87,550

இந்திய கப்பல் கழகம் (SCI) ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025 தகுதியான விண்ணப்பதாரர்கள் SCI வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற அடிப்படை தகுதிகள் போன்ற முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கப்பல் கழகம் (SCI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 1,55,000 முதல் Rs. 1,87,550 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Master FG or Master (NCV) COC issued by the Government of India.

வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs. 1,55,000 முதல் Rs. 1,87,550 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: MEO Class I FG, MEO Class II FG, or MEO Class III NCV (CEO) COC issued by the Government of India.

வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs. 72,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: B.E./B.Tech in Mechanical Engineering or Marine Engineering from an AICTE-approved/UGC-recognized university.

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்திய கப்பல் கழகம் (SCI) நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியிடும் தேதி: மார்ச் 2025

ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 2025 இல் தொடங்குகிறது

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 2, 2025

நேர்காணல் தேதி: அறிவிக்கப்படும்

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top