'மயிர்' பாடல் இது.., சிவா நடித்த "சலூன்" படம் குறித்து வெளியான முக்கிய தகவல்.., விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!'மயிர்' பாடல் இது.., சிவா நடித்த "சலூன்" படம் குறித்து வெளியான முக்கிய தகவல்.., விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் பாசத்தோடு அழைக்கப்படுவர் தான் நடிகர் மிர்ச்சி சிவா. தற்போது இவர் எஸ் முத்துக்குமரன் என்ற இயக்கத்தில் உருவாகி வரும் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார்,. அவருடன் இணைந்து யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

‘மயிர்’ பாடல் OUT

மேலும் பக்கா காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு நடித்த சலூன் படத்தில் மயிறு பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த பாடலை விமர்சித்து வருகின்றனர். இந்த பட இயக்குனர் இதற்கு முன்னர் தாராள பிரபு, கன்னி ராசி உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

42 வயதில் ககன்யான் விண்வெளி வீரரை கல்யாணம் செய்த தனுஷ் பட நடிகை.., அட இந்த பிரபலமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *