Home » வேலைவாய்ப்பு » SIDBI வங்கியில் CISO வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்!

SIDBI வங்கியில் CISO வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்!

SIDBI வங்கியில் CISO வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் தற்போது Chief Information Security Officer (CISO) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதவிகளுக்கு ஆண்டிற்கு 70 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இதனையடுத்து sidbi bank ciso recruitment 2025 கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ஆண்டிற்கு 70 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Engineering Graduate/ Post-Graduate in related field such as Computer Science, IT, Electronics and Communications or a Cyber Security related field OR MCA or equivalent qualification from recognized University.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குக் குறையாமலும் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மும்பை

வங்கியின் இணையதளத்தில் உள்ள படிவத்தின்படி (ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்து) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ஒட்டப்பட்டு, வேட்பாளரின் முழு கையொப்பத்தையும் கொண்ட சுயவிவரம், சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், அடையாளச் சான்று, முகவரி, வயது, கல்வித் தகுதி (கல்விச் சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல்கள்), பணி அனுபவம், சாதிச் சான்றிதழ், PwBD சான்றிதழ் போன்றவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

Email முகவரி: [email protected]

Email மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: மார்ச் 20, 2025

Email மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 09, 2025

shortlisting

personal interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் sidbi bank ciso recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top