SIDBI ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலை 2024 மூலம் Senior Data Analyst , Junior Data Analyst போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலை 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
Small Industries Development Bank of India (SIDBI)
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : மூத்த தரவு ஆய்வாளர் ( Senior Data Analyst)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி : Engineering Graduate/ Post-Graduate Computer Science, IT, Electronics and Communications or MBA / PGDM or MSc (Maths / Statistics / IT
வயது வரம்பு : அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Junior Data Analyst (ஜூனியர் தரவு ஆய்வாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி : Engineering Graduate/ Post-Graduate Computer Science, IT, Electronics and Communications or MBA / PGDM or MSc (Maths / Statistics / IT )
வயது வரம்பு : அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி :
sfmc@sidbi.in
GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! 110 Scale-I Officer பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : டிசம்பர் 05, 2024
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : டிசம்பர் 20, 2024
தேர்வு செய்யும் முறை :
shortlisting
Personal Interview
Merit List
Wait List போன்ற தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி: Any Degree !
NIACL 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்:Rs.40,000/-
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு