இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

SIDBI என்று அழைக்கப்படும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 இல் நோட்டிபிகேஷன் வந்துள்ளது. இங்கு காலியாக உள்ள இணை மேலாளர் பதவியை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்SIDBI வங்கி
வேலை பிரிவுவங்கி வேலை
தொடக்க நாள்21.06.2024
கடைசி நாள்02.07.2024
வங்கி ஆட்சேர்ப்பு 2024

Small Industries Development Bank of India

வங்கி வேலைவாய்ப்பு

Associate Manager

நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Post Graduate Degree in Social Work / Development Management / Development Economics / Social Sciences அல்லது அது சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு – 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு – 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புது டெல்லி – இந்தியா

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! உதவியாளர் மற்றும் பியூன் பணியிடங்கள் அறிவிப்பு – நாள் ஒன்றுக்கு Rs.819/- சம்பளம் !

Small Industries Development Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட Associate Manager பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.07.2024

shortlisting,

personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Team SAMS

Strategic Alliance Management Services P Ltd.

1/1B, Choudhary Hetram House, Bharat Nagar 

New Friends Colony, New Delhi 110 025

Phone Nos.: 011- 4081 9900; 4165 3612

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *