SIDBI சார்பில் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Deputy Chief Risk Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் முறையே கீழே தரப்பட்டுள்ளது
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Deputy Chief Risk Officer (Dy. CRO) (Market Risk)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாத சம்பளமானது தற்போதுள்ள சந்தை மதிப்பு மற்றும் CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate Degree from a recognized and registered College / University
வயது வரம்பு: வேட்பாளர்கள் குறைந்தது 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Deputy Chief Risk Officer (Dy. CRO) (Operational Risk)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாத சம்பளமானது தற்போதுள்ள சந்தை மதிப்பு மற்றும் CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate Degree from a recognized and registered College / University
வயது வரம்பு: வேட்பாளர்கள் குறைந்தது 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி SC/ST/OBC/EWS/PwBD பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்
தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025! பாதுகாப்பு அலுவலர் & சமுகப்பணியாளர் பணியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Email முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 15, 2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: பிப்ரவரி 04, 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025! 250 LBO காலியிடங்கள் அறிவிப்பு!
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! HPCL 234 new Job Opening!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! கோயம்புத்தூரில் பணியிடங்கள்! சம்பளம்: Rs.58,000
தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs