SIDBI வங்கி ACO வேலை – Degree தேர்ச்சி போதும்
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி SIDBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள Assistant Communication Officer ACO காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து வங்கி விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வங்கியின் பெயர்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)
பதவியின் பெயர்: Assistant Communication Officer (ACO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
ஊதிய விவரம்: விண்ணப்பதாரிகளின் தகுதி, அனுபவம், தற்போதுள்ள சந்தை விவரம் போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate/Post Graduate/PG diploma holder in any of the following disciplines from a recognized Indian University/Institute viz. Mass communication /Journalism /Mass Media/Media Science.
SIDBI வங்கி வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
SIDBI வங்கி விண்ணப்பிக்கும் முறை:
வங்கியின் இணையதளத்தில் உள்ள படிவத்தின்படி (ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்து) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ஒட்டப்பட்டு, விண்ணப்பதாரர்கள் முழு கையொப்பத்தையும் தேதியுடன் சேர்த்து, சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected]
SIDBI வங்கி முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 30/04/2025
SIDBI வங்கி தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview போன்ற தேர்வு முறைகள் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
SIDBI வங்கி விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
நேர்காணல் ஆன்லைனில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் இது தொடர்பாக அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.