இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியான SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள இளநிலை அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025
அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Small Industries Development Bank of India |
வகை | Bank Jobs 2025 |
காலியிடங்கள் | 01 |
பதவியின் பெயர் | Junior Level Officer |
ஆரம்ப தேதி | 08.02.2025 |
கடைசி தேதி | 23.02.2025 |
இணையதளம் | https://www.sidbi.in/en/careers |
நிறுவனத்தின் பெயர்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Level Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per CTC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி: CA/ CFA தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Also Read: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 & 12ம் வகுப்பில் தேர்ச்சி!
பணியமர்த்தப்படும் இடம்:
New Delhi
SIDBI Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Junior Level Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: பிப்ரவரி 08, 2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: பிப்ரவரி 23, 2025
தேர்வு செய்யும் முறை:
shortlisting
personal interview மூலம் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
Also Read: திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! அரசு பதவிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பக்கட்டணம்:
எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது
SKSPREAD குறிப்பு:
வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
வங்கி மூலம் நேர்காணல் ஆன்லைனில்/ஆஃப்லைனில் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.
SIDBI Bank நேர்காணலுக்கான அறிவிப்பு / அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது வங்கியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
காத்திருப்பு பட்டியல்களை வரைவதற்கான உரிமையை SIDBI கொண்டுள்ளது. வெவ்வேறு தரங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அத்தகைய காத்திருப்பு பட்டியலிடப்பட்டதாக கருதுகின்றனர்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SIDBI Junior Level Officer Recruitment 2025 | Notification |
SIDBI Careers Job Openings | Click Here |
- மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
- SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025
- ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க பிப்ரவரி 12 தான் கடைசி!
- சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பாளர் பதவி! சம்பளம்: Rs.81,100/-
- தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் & துணை மேலாளர் காலியிடங்கள்!