தென்னிந்திய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024. (சிம்கோ) வின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் கிளை அலுவலகங்கள், சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ் & பல் மருத்துவமனைகள் மற்றும் சிம்கோ கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
தென்னிந்திய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (சிம்கோ)
காலிப்பணியிடங்களின் பெயர் :
அலுவலக உதவியாளர்
விற்பனையாளர்
மேற்பார்வையாளர்
காலிப்பணியிடங்ககளின் எண்ணிக்கை :
அலுவலக உதவியாளர் – 12
விற்பனையாளர் – 22
மேற்பார்வையாளர் – 14
சம்பளம் :
அலுவலக உதவியாளர் – RS.5200 முதல் RS. 20,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விற்பனையாளர் – RS.6200 முதல் RS. 26,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
மேற்பார்வையாளர் – RS.6200 முதல் RS. 26,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ தேர்ச்சி/ ஏதேனும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்பார்வையாளர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
OBC – 21 வயது முதல் 33 வயது வரை
GENERAL / UR / EWS – 21 வயது முதல் 30 வயது வரை
SC/ST – 21 வயது முதல் 35 வயது வரை
அரசு விதிகளின் படி வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
NCSK ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் பணிபுரிபவர்கள் செயலாளர்களாக நல்ல வாய்ப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட்,
தலைமை அலுவலகம்,
டவுன் ஹால் வளாகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
வேலூர் – 632004.
விண்ணப்பக்கட்டணம் :
GENERAL/UR/EWS/OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS. 500/-
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS. 250/-
தேர்வு நடைமுறை :
எழுத்துத்தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
APPLICATION FORM | DOWNLOAD |
ஆன்லைனில் பணம் செலுத்த | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக்கொள்ள வேண்டும்.